வியாழன், 3 மே, 2012

கோடை விடுமுறை


هُوَ الَّذِي جَعَلَ لَكُمْ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ [الملك: 15].

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَافِرُوا تَصِحُّوا وَاغْزُوا تَسْتَغْنُوا-   أحمد  8588

பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்கி விட்ட்து.
பல பெற்றோகளுக்கும் இது தான் விடுமுறைக் காலம்

ஆரோக்கியமும் ஓய்வும் இறைவன் அளிக்கும் மகத்தான அருட்கொடைகள்.
அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ   بخاري -6412

ஒய்வும் ஆரோக்கியமும் கிடைக்கிற போது சோம்பேறித்தனம் உருவாகும் அதுவே ஏமாற்றம் என்கிறார் இப்னுல் ஜவ்ஸி

وقال ابن الجوزي : قد يكون الإنسان صحيحا ولا يكون متفرغا لشغله بالمعاش , وقد يكون مستغنيا ولا يكون صحيحا , فإذا اجتمعا فغلب عليه الكسل عن الطاعة فهو المغبون ,

ஓய்வை பலரும் வீண்டித்து விடுகிறார்கள்.

சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
1.   ஓய்வை நன்றாக அனுபவிக்க விடுங்கள்
சிறுவர் சிறுமியர்களுக்கு ஓய்வு அரிதாகி விட்ட்து. அவர்களது ஓய்வுக்காலத்தில் கொஞ்சம் ஒய்வும் எடுக்கட்டும். தூங்கட்டும், விளையாட்ட்டும்.

சில பெற்றோர் ஓய்வுக்காலத்திலும் ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டு பிள்ளைகளை விரட்டுகிறார்கள். அதனால் குழுந்தைகளின் பணி நேரம் முன்பை விட அதிகமாகிவிட்ட்து.


حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ أَحَدُكُمْ مِنْ اللَّيْلِ فَاسْتَعْجَمَ الْقُرْآنُ عَلَى لِسَانِهِ فَلَمْ يَدْرِ مَا يَقُولُ فَلْيَضْطَجِعْ   مسلم

عَنْ أَبِي قَتَادَةَ قَالَ ذَكَرُوا تَفْرِيطَهُمْ فِي النَّوْمِ فَقَالَ نَامُوا حَتَّى طَلَعَتْ الشَّمْسُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا وَلِوَقْتِهَا مِنْ الْغَدِ  - إبن ماجة 690

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي   
ஆயிஷா (ரலி):
நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக்கொண்டிருப்பார் கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்துகொண்டு) திரைக்குள் ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடு வார்கள். புகாரி 6130

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ   ابوداوود  4284

2.   நேரத்திற்கு நல்ல உணவு

பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப் பட்டிணிதான் கிடக்கின்றன. விடுமுறைக காலத்தில் ஆரோக்கியமான நல்ல உணவை கொடுங்கள்
كلو واشربوا ولاتسرفوا
இதற்காக தாரளமாக செலவு செய்யுங்கள்
عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ دِينَارٍ يُنْفِقُهُ الرَّجُلُ دِينَارٌ يُنْفِقُهُ عَلَى عِيَالِهِ وَدِينَارٌ يُنْفِقُهُ الرَّجُلُ عَلَى دَابَّتِهِ فِي سَبِيلِ اللَّهِ وَدِينَارٌ يُنْفِقُهُ عَلَى أَصْحَابِهِ فِي سَبِيلِ اللَّهِ قَالَ أَبُو قِلَابَةَ وَبَدَأَ بِالْعِيَالِ ثُمَّ قَالَ أَبُو قِلَابَةَ وَأَيُّ رَجُلٍ أَعْظَمُ أَجْرًا مِنْ رَجُلٍ يُنْفِقُ عَلَى عِيَالٍ صِغَارٍ يُعِفُّهُمْ أَوْ يَنْفَعُهُمْ اللَّهُ بِهِ وَيُغْنِيهِمْ . مسلم 1660  

3.   ல்ல விசயங்க்ளை பழக்கப் படுத்துங்கள்

எச்சரிக்கை : அதிக ஓய்வு அதிக வேதனை :
தெருக்களில் சுற்றித்திரிவதும் டி வி பார்ப்பது மட்டுமே ஒய்வின் பயனாகி     
விடவேண்டாம்.

தொழுகைக்கு அழைத்துச் செல்லுங்கள். குர் ஆன் ஓத வையுங்கள். பள்ளிவாசல்களில் சம்மர் கிளாஸ்கள் நட்த்தப் பட்டால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்
நமது குழந்தைகளுக்கு தீனைப் பழக்கப் படுத்துவதை விட சிறந்த காரியம் வேறு என்ன?
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ  - الترمذي 1874
عن غمرو بن سعيد بن العاص  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ – الترمذي 1875
يُحَدِّثُ  أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَكْرِمُوا أَوْلَادَكُمْ وَأَحْسِنُوا أَدَبَهُمْ – إبن ماجة 3661

4.  பண்பாட்டை பழக்க சிறந்த வாய்ப்பு

உங்கள் குழந்தைகள் உங்களோடு அதிக நேரம் இருக்கிற சந்தர்ப்பம் இது. அவர்களுடன் பொழுதை செலவிட நேரம் ஒதுக்குங்கள்.

இந்த நாட்களில் பெற்றோர்கள் பிள்ளைகளின் முன் சண்டையிடுவதை தவிருங்கள்

நபி (ஸல்) அவர்கள் பேரன்களை வாரி அணைத்துக் கொஞ்சுவார்கள்
வெளியே சென்று விட்டு வந்தால் பாதிமா (ரலி)யின் வீட்டில் அவர்களை தேடுவார்கள்,
عن أبي هريرة رضي الله عنه قال : قبل النبي صلى الله عليه وسلم الحسن بن علي رضي الله عنهما وعنده الأقرع بن حابس، فقال الأقرع: إن لي عشرة من الولد ما قبلت منهم أحدا. فنظر إليه رسول الله صلى الله عليه وسلم فقال:  ((من لا يرحم لا يرحم!)) متفق عليه.

عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم قال، قال رسول الله صلى الله عليه وسلم:  ((ليس منا من لم يرحم صغيرنا، ويعرف شرف كبيرنا)) حديث صحيح رواه أبو داود والترمذي وقال الترمذي حديث حسن صحيح.

عن أبي  قتادة الأنصاري  : أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي ، وهو حامل أمامه بنت زينب ، بنت رسول الله صلى الله عليه وسلم ، ولأبي العاص بن الربيع بن عبد شمس ، فإذا سجد وضعها ، وإذا قام حملها . : البخاري 516


 குழந்தைகளின் உணர்வுகளை கவனித்துக் கொண்ட பெருமானார்
عن أبي قتادة الحارث بن ربعي رضي الله عنه قال، قال رسول الله صلى الله عليه وسلم:  ((إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها فأسمع بكاء الصبي فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه)) رواه البخاري.
عن أنس رضي الله عنه  قال: إن كانت الأمة من إماء المدينة لتأخذ بيد النبي صلى الله عليه وسلم فتنطلق به حيث شاءت. رواه البخاري.  
இன்றைய பல முஸ்லிம் தகப்பன்கள் இந்தக் கடமையை சரிவரச் செய்வதில்லை.
நினைவிருக்கட்டும் பல குழந்தைகள் மூர்க்கர்களாகவதற்கு காரணம் அவர்களது பெற்றோர்களது அன்பு கிடைக்காத்த்தும். குழந்தைகளின் மனோ உணர்வுகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ளாத்துமாகும்.

குழ்ந்தைக்கு பண்பாட்டை பழக்கப் படுத்துவதில் வாழ்க்கையை கற்றுக் கொடுப்பதில் தந்தையின் பங்கே பிரதானமாகும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
  
5.   இஸ்லாமிய நூல்களை வாசிக்கப் பழக்கலாம்

பொதுவாக சிறிது வளர்ந்த பிள்ளைகளை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பிய புத்தகங்களை படிக்க அனுமதிக்கலாம். நல்ல கதைப் புத்தகங்கள் கூட தவறில்லை. அதில் மொழி வளம் கிடைக்கும். கற்பனைத்திறன் வளரும்

பெருமானார் (ஸல்) வரலாறு கலீபாக்கள் வரலாறு சஹாபாக்கள் வரலாறுகள் மிக விறுவிறுப்பானவை

முஹம்மது தம்பி அபூஹாசிமா ஆகியோர் எழுதிய கலீபாக்களின் வரலாற்று நூல்கள்
முஹம்மது ஹஸன் எழுதிய சிந்து நதிக்கரையினிலே மஹ்ஜபீன் மேற்குவானம் போன்ற இஸ்லாமிய சரித்திர நாவல் படிக்க இனிமையானவை அதே நேரம் வரலாற்றை அறிமுகப்படுத்தக் கூடியவை
6.       ஆடல் பாடல் நடனம் தவிருங்கள் 
பிற மொழிகள், நீச்சல், தடகளம், தற்காப்புகலைகள் பயிற்சி
அனைத்தையும் ஒரே நேரத்தில் முயற்சித்து பிள்ளைகளை பிழிந்தெடுக்காமல் ஒவ்வொன்றாக தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப முயற்சிக்கலாம்.

7.   சுற்றுலா
இஸ்லாம் சுற்றுலாவை வலியுறுத்துகிறது.

هو الذي جعل لكم الأرض ذلولاً فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور} [الملك: 15].
 أمر الله -عز وجل- بالسياحة في الأرض، والنظر والاعتبار في آلائه ودقة صنعه وتَدَبُّرِ آثار الأمم السابقة
சுறுலா ஆரோக்கியம் தரக்கூடியது என்றார்கள்  நபிகள்   

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَافِرُوا تَصِحُّوا وَاغْزُوا تَسْتَغْنُوا-   أحمد  8588
பயணத்தின் பலன்கள்
وفي السفر فوائد كثيرة جمعها الشافعي في قوله:
تَغَرَّبْ عن الأوطان في طلب العـلا


وسافر ففي الأسفار خمـس فـوائــد


تفرُّج همِّ، واكتســـاب معيشــة


وعـلم، وآداب، وصـحـــبــة ماجــد


பயணத்தில் 5 நன்மைகள்: கவலையை போக்குதல், சம்பாதித்தல், கல்வி,பழக்க வழக்கங்கள், சிறந்த தொடர்பு
 சினிமா, வீண்களியாட்டங்கள், சூதாடும் இடங்கள் ஆபாசமான இடங்களை தவிருங்கள்
قال صلى الله عليه وسلم: (ما من خارج من بيته إلا ببابه رايتان؛ راية بيد ملك، وراية بيد شيطان، فإن خرج لما يحب الله اتبعه الملك برايته، فلم يزل تحت راية الملك حتى يرجع إلى بيته. وإن خرج لما يسخط الله اتبعه الشيطان برايته، فلم يزل تحت راية الشيطان حتى يرجع إلى بيته) [أحمد والطبراني

கூட்டு சேருங்கள்
وقال صلى الله عليه وسلم: (الراكب شيطان، والراكبان شيطانان، والثلاثة رَكْبٌ   [أبو داود والترمذي وأحمد]

ஒரு பழமொழி   اختر الرفيق قبل الطريق.




அதிகாலையில் கிளம்புங்கள் ;
 دعا الرسول صلى الله عليه وسلم بالبركة لمن يبكرون في أعمالهم، فقال: (اللهم بارك لأمتي في بكورها) [أبو داود والترمذي والنسائي وابن ماجه]
 وكان صلى الله عليه وسلم إذا بعث سرية أو جيشًا بعثهم في أول النهار. [أبو داود].
-
பயணத்தில் அல்லாஹ் வழங்கிய  பயணச சலுகைகளை அனுபவியுங்கள்
قصر الصلاة الرباعية: فيصليها ركعتين،
{وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم إن يفتنكم الذين كفروا} [النساء: 101].


-الجمع بين الظهر والعصر (تقديمًا أو تأخيرًا) وكذلك بين المغرب والعشاء.




பயணம் செய்து உறவுகளை சந்தியுங்கள்
-عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم:  ((أن رجلا زار أخا له في قرية أخرى فأرصد الله تعالى على مدرجته ملكا. فلما أتى عليه قال: أين تريد؟ قال: أريد أخا لي في هذه القرية. قال: هل لك عليه من نعمة تربها عليه؟ قال: لا، غير أني أحببته في الله تعالى. قال: فإني رسول الله إليك بأن الله قد أحبك كما أحببته فيه. رواه مسلم.
விடுமுறைக் காலத்தில் பெற்றோர் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய செய்தி:

பிள்ளைகள் மற்றவர்களுக்கு தொல்லை தராதவாறு கவனித்துக் கொள்ளுங்கள்
தெருக்கலில் சுற்றும் பிள்ளைகளுக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும், தெருவாசிகளுக்கு தொல்லை தரும் பிள்ளைகளுக்கு பெற்றோரே பொறுப்பு
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال:  ((والله لا يؤمن، والله لا يؤمن، والله لا يؤمن!)) قيل: من يا رسول الله؟ قال:  ((الذي لا يأمن جاره بوائقه)) متفق عليه.
قال رسول الله صلى الله عليه وسلم:  ((من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه، ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت)) متفق عليه.
மறந்து விடக் கூடாது

ஓய்வையும் ஆரோக்கியத்தியத்தையும் அல்லாஹ்விற்கு பொருத்தமான வழியில் கழிப்பதே அதை பயன்படுத்தியதாகும். அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றமான வழியில் கழிப்பது அதை இழப்பதாகும்! அது ஏமாறுதலாகும்.


கோடையின் வெப்பம் தொடங்கிவிட்டது.
மக்கள் நிழலையும் குளிர்ச்சியையும் தேடி ஒடுகின்றனர்.
ஏசி விற்பனை சூடு பிடித்திருக்கிற்து.

Global warming – பிப்ரவரியிலேயே தொடக்கம், ஜூன் ஜூலையும் கூட கோடை.யாகி வருகிறது.

இரண்டு சிந்தனைகள்.
· 1)இந்த பூமியை குளிர்ச்சிப்படுத்தும் வழியை யோசிக்க வேண்டும்
· 2) நளை மறுமையை குளிர்ச்சிப்படுத்தும் வழியை யோசிக்க வேண்டும்

மரம் நடுதல் உலக நாடுகளின் கவனம், சிங்கப்பூர். வேருடன் இடமற்றம்
இஸ்லாமின் தனிப்பட்ட அக்கறை
மரத்தின் நனமை
மரங்களை வெட்டாதீர் என்ற் ஒரே தலைவர்.
عن عبد الله بن حبشي قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع سدرة صوب الله رأسه في النار سئل أبو داود عن معنى هذا الحديث فقال هذا الحديث مختصر يعني من قطع سدرة في فلاة يستظل بها ابن السبيل والبهائم عبثا وظلما بغير حق يكون له فيها صوب الله رأسه في النار

عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة وقال لنا مسلم حدثنا أبان حدثنا قتادة حدثنا أنس عن النبي صلى الله عليه وسلم
மரத்தினாடியில் சிறுநீர் கழிக்காதீர்.- கப்ரில் செடி.- ஹதீஸ்கள்.
- கோடையின் வெப்பம் மறுமயை நினைவு படுத்திக்க் கொள்வதற்கனது.
சூரியனின் தொலைவு. ஆனாலும் வெற்றுக் கண்ணால் பார்க்கக் கூடது.
மறுமையில் சூரியன்.ஒரு முழம் உய்ரத்தில்
வியர்வை.க்ணுக்கால், முழங்கால், கழுத்து, சிலருக்கு முகத்தில் கடிவாளம் போட்டது போன்று. பாவங்களின் தரத்திற்கேற்ப.
عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما رفع الحديث في قوله تعالى يوم يقوم الناس لرب العالمين قال يقومون يوم القيامة في الرشح إلى أنصاف آذانهم
அர்ஷின் நிழலில் இடம் பெரும் ஏழுபேர்.
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه
இந்த பூமியின் ந்னமைக்காக மரம் நடுவோம்.
நாளைய நன்மைக்காக் ஏழு பேரில் ஒருவ்ராவோம்.
எப்படியாவது ஒரு வகையில் ரிசர்வு செய்து கொள்வது நல்லது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக